𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

……..
இவ் இப்தார் நிகழ்வுக்கு கல்முனை வலயக்கல்விக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் பிரதி அதிதியாக கலந்து கொண்டிருந்தார்,
இந்நிகழ்வில் ஏ.எச்.எச்.எம்.நௌபர் (ஹாமி) அவர்கள் ரமழான் சிறப்புரை வழங்கியிருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலய நிருவாகத்துக்கான பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் அவர்களும் பாடசாலைபிரதி அதிபர்,உதவி அதிபர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,ஊர் நலன்விரும்பிகள் என்பன பலர் கலந்து சிறப்பித்தார்.













0 comments: