Thursday, February 19, 2026

இஸ்லாமிய பெண்மை ரமழான் வசந்தம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இஸ்லாமிய பெண்மை ரமழான் வசந்தம்..!
அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிரம்பிய ரமழான் மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள
✅👉 பாடசாலை மாணவிகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பயிற்சி வழிகாட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகள் மார்க்க அறிவை மட்டும் அல்லாது,
ஒரு பெண்ணின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
📚 பயிற்சி உள்ளடக்கம்
✅ மார்க்க வழிகாட்டல்
✅ கல்வி முன்னேற்ற ஆலோசனை
✅ உளவியல் மற்றும் தனிமனித மேம்பாடு
✅ தலைமைத்துவ திறன் வளர்ப்பு
✅ ஆன்மீக பயிற்சிகள் மற்றும் இபாதத் திட்டமிடல்
🗓 வகுப்பு நாட்கள் & நேரம்
📅 வாரத்தில் இரு நாட்கள்
⏰ காலை 8.30 மணி – 11.30 மணி வரை
📌 ஆரம்பம்: 24.02.2026 – செவ்வாய்க்கிழமை
📍 நடைபெறும் இடம்
மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம்
முஹ்யித்தீன் மஸ்ஜித் வளாகம்
கிரீன்பீல்ட் – கல்முனை
📞 தொடர்புக்கு
📱 077 224 0920, 0776720746, 0766878232
✅👉 அன்பின் பெற்றோர்களையும் குடும்பத் தலைவர்களையும் வேண்டுகிறோம் ,
உங்கள் பெண்பிள்ளைகளை இந்த அரிய வாய்ப்பில் கலந்து கொள்ளச் செய்து,
அவர்களின் இம்மையும் மறுமையும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்திடுங்கள்.
“அடுத்த ரமழானில் நாம் உயிரோடு இருப்போமா என்பது உறுதியற்றது…
இன்றே மறுமைக்குத் தயாராகுவோம்.”
இந்த ரமழான் மாற்றத்தின் தொடக்கமாக அமையட்டும்.
நன்மைகளை அள்ளிக் கொள்ள தயார் ஆகுங்கள்.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: