இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த இயந்திரத்தின் மூலம் 24 மணித்தியாலமும் உங்களுடைய மின்சார பட்டியலை இலகுவான முறையில் நீங்களே செலுத்தலாம்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் 24x7 நீங்களே மின்சார பட்டியலை செலுத்தும் வசதியானது
இதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகிறது.



0 comments: