𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன்போது மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதிபர், பிரதி அதிபர் உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் PSI ஒருங்கிணைப்பாளர் தலில் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர், பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.































0 comments: