

பாடசாலையி அ
பிவிருத்தி சங்க பொதுக் கூட்டமும் நிர்வாகத் தேர்வும்..!


கல்முனை அல் பஹ்ரியா மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டமும் நிர்வாகத் தேர்வும் இன்று (19) மாலை பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலையின் புதிய அதிபராகக் கடமையேற்றுள்ள MSM. பைஸால் அவர்களின் தலைமையில் வலய கல்வி பணிமனை சார்பாக வளவாளர் ஜெஸ்மி மூசா, மற்றும் பிரதி அதிபர் E.ரினோஸ் ஹஜ்மீன் ,உதவி அதிபர்களான ARM.முஸாஜித், UL .ஹிதாயா பங்குபற்றுதலுடன் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத் தேர்வில் செயலாளராக கல்லூரியின் பழைய மாணவரும் ,கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல் பிரதம இமாமுமான கன்னியத்திற்குரிய மெளலவி SM. நிம்சாத் (மன்பயி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.அத்தோடு நிர்வாக சபை உறுப்பினர்களாக EM. சமீம், UL .றியாஸ், AC.சஹிட் ரஹ்மான், அல் ஹாஜ். U L ஜஹாப்டீன்(ரிசாத்) SL. தம்ஸீல் AJ.தாஸிம் (EFIC)ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: