Monday, February 24, 2025

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Ad 728x90

 





திக விலைக்கு அரிசியை விற்பனை செய்த மற்றும் அரிசியை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று(22) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: