Friday, March 27, 2026

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

Ad 728x90

 

 

𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒

✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.






இக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், கே. கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே மற்றும் பிரியந்த விஜேரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், சமூக நல நடவடிக்கைகள், மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: